ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

Loading… எம்எஸ் டோனி 9 தடவை சி.எஸ்.கே.வை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். கெய்ல்தான் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்தவர். ஐ.பி.எல். போட்டிகளில் வெற்றிகரமான கேப்டனாக திகழ்பவர் டோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4 முறை ஐ.பி.எல்.கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார். 9 தடவை சி.எஸ்.கே.வை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். சென்னை அணிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடை காரணமாக ரைசிங் புனே அணிக்கு ஆடினார். அப்போது ஒரு முறை புனே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 41 … Continue reading ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்